டாவோஸ் பொருளாதார மன்றத்தின் மேடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது புதிய 'அமைதி வாரியத்தை' தொடங்கி வைத்தபோது அளித்த எழுச்சியூட்டும் வாக்குறுதி இது தான். அதிகப்படியான துயரங்களாலும் மோதல்களாலும் வாடும் உலகம், அவரை நம்புவதற்கு பெரிதும் விரும்புகிறது.