BBC News தமிழ் Latest News Fri,23 Jan 2026 20 hours ago அதிமுக - பாஜக கூட்டணி கூட்டத்தில் ஒரே மேடையில் தோன்றிய எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் பேசியது என்ன? செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், பிரதமர் மோதி பங்கேற்றுள்ளார்.