BBC News தமிழ் Latest News Fri,23 Jan 2026 20 hours ago தவெக, நாம் தமிழர் போன்ற புதிய கட்சிகளுக்கு தேர்தல் சின்னம் எப்படி கிடைக்கும்? வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 'விசில்' சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அரசியல் கட்சிகளுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் எப்படி சின்னங்களை ஒதுக்கீடு செய்கிறது?