ஜியோ VS ஏர்டெல்.. ரூ.450 ப்ரீபெய்ட் திட்டம்.. இந்த மேட்டர் தெரியாம ரீசார்ஜ் பண்ணாதீங்க.. ஏன்?

ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்துக்குப் போட்டியாக ஜியோ நிறுவனம் ரூ.450 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த இரண்டு திட்டங்களில் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன மற்றும் எதை தேர்வு செய்வது நல்லது என்பதை இப்போது பார்க்கலாம். | Airtel Rs 449 Prepaid Plan vs Jio Rs 450 Prepaid Plan: Which is Better