BBC News தமிழ் Latest News Fri,23 Jan 2026 20 hours ago டாவோஸ் மாநாட்டில் டிரம்ப் தெரிவித்த கருத்துக்கள் குறித்து பிபிசி வெரிஃபை என்ன கூறுகிறது? சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் , உலகத் தலைவர்கள் மத்தியில் ஆற்றிய தன்னிச்சையான உரையில், அதிபர் டிரம்ப் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்வைத்தார்.