BBC News தமிழ் Latest News Fri,23 Jan 2026 20 hours ago குழந்தைகள் முதல் பெரியவர் வரை; ஒவ்வொரு வயதுக்கும் ஏற்ற உணவு எது? சமச்சீரான உணவு முறையைப் பின்பற்றுவது நமது ஆரோக்கியத்திற்கு நாம் செய்யக்கூடிய மிகச் சிறந்த காரியங்களில் ஒன்று என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. ஆனால் வயதுக்கேற்ற உணவு முறையையும் அறிந்த கொள்ள வேண்டும்.