சாம்பியன்ஸ் டிராபில் துபையில் இன்று நடக்கும் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. துபை ஆடுகளம் யாருக்குச் சாதகமாக இருக்கும்? பாகிஸ்தானின் பலவீனத்தை இந்தியாவின் கோலி, ரோகித் சரியாக பயன்படுத்துவார்களா? இந்தியா - பாகிஸ்தான் அணிகளில் யார் ஆதிக்கம் செலுத்தக்கூடும்?