BBC News தமிழ் Latest News Fri,17 Jan 2025 19 hours ago மதகஜராஜா: 12 ஆண்டுகள் கழித்து வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது எப்படி? பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த படங்களில், சுந்தர் சி இயக்கத்தில், விஷால் நடிப்பில் வெளியான மதகஜராஜா மிகப்பெரும் வெற்றிப் படமாக உருவெடுத்துள்ளது. 12 ஆண்டுகள் கழித்து வெளியான இந்தப் படம் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றது எப்படி?