BBC News தமிழ் Latest News Fri,17 Jan 2025 19 hours ago இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம்: நெதன்யாகு அமைச்சரவை ஒப்புதல் அளிக்குமா? இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிப்பதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அரசியல் - பாதுகாப்பு அமைச்சரவையை ஜனவரி 17 அன்று கூட்ட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன