அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல்ஸ் 2025 (Amazon Great Republic Day Sale 2025) விற்பனை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விற்பனையில் 32 இன்ச் ஸ்மார்ட் டிவி (32 inch Smart TV) மாடல்கள் மீது அபாரமான தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக இதுவரை இல்லதா அளவில் ரூ. 7299 முதல் வாங்கலாம் | Xiaomi Acer VW 32 Inch Smart TV Starting From Rs 7299 During Amazon Great Republic Day Sale 2025