BBC News தமிழ் Latest News Fri,17 Jan 2025 19 hours ago நிமிஷா பிரியா: இரான் அல்லது சௌதி அரேபியா நினைத்தால் மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற முடியுமா? ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் உள்ள மத்திய சிறையில், தனக்கு உறுதி செய்யப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்படுமா அல்லது மன்னிப்பு வழங்கப்படுமா எனத் தெரியாத நிலையில் தவித்து வருகிறார் நிமிஷா பிரியா.