BBC News தமிழ் Latest News Tue,03 Nov 2026 2 minutes ago அமெரிக்க இடைக்கால தேர்தல்: டிரம்ப் மீதான குடியரசு கட்சியினரின் கோபம் ஜனநாயக கட்சிக்கு சாதகமாகுமா? அமெரிக்க நாடாளுமன்றத்தின்(காங்கிரஸின்) கட்டுப்பாடு யாரிடம் இருக்கும் என்பதைத் தீர்மானிக்கும் இடைக்காலத் தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு மிகவும் சவாலான தருணத்தில் வந்துள்ளது.