BBC News தமிழ் Latest News Mon,02 Nov 2026 14 hours ago பட்டாசு வெடிக்கும் போது பிரகாசமான ஒளியும், சத்தமும் வெளிப்படுவது எப்படி? அறிவியல் விளக்கம் பட்டாசுக்குள் என்ன இருக்கிறது? பட்டாசுகள் ஏன் மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன? என்பதை இந்தக் கட்டுரை அறிவியல்பூர்வமாக ஆராய்கிறது. பட்டாசின் பின்னுள்ள வேதியியல் மாற்றங்கள் குறித்து விளக்குகிறது. அதன் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்த விவரங்களை அலசுகிறது.