BBC News தமிழ் Latest News Mon,02 Nov 2026 8 hours ago இதயம் நின்றுவிட்டால் எத்தனை நிமிடங்கள் சிபிஆர் செய்ய வேண்டும்? நேர வரம்பு இருக்கிறதா? 8 கேள்வி - பதில் இதயத்துக்கான ரத்த ஓட்டத்தை மீண்டும் இயக்க செய்து, உயிர் காக்கும் முதலுதவியான சிபிஆர் உடனடியாக தொடங்கினால் நல்ல பலன்களை அளிக்கக் கூடும். சிலருக்கு அதிக நேரம் வழங்கும் போது உயிர் பிழைப்புக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கலாம்.