BBC News தமிழ் Latest News Sun,01 Nov 2026 8 hours ago டெல்லியில் இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டம் - தற்போதைய நிலை என்ன? ஞாயிற்றுக்கிழமை டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.