BBC News தமிழ் Latest News Sun,01 Nov 2026 8 hours ago இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை பாகிஸ்தான் வென்றது எப்படி? ஆட்டத்தை மாற்றிய 3 முக்கியத் தருணங்கள் இலங்கை, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி. 325 என்ற மிகப் பெரிய இலக்கை சேஸ் செய்து, 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரைக் கைப்பற்றியது அந்த அணி.