கூகுள் மேப்ஸ் (Google Maps)-ஐ நம்பி உடைந்த பாலத்தின் மீது காரை ஓட்டிச்சென்று, ஆற்றில் கவிழ்ந்து மூன்று பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம். | 3 killed in Uttar Pradesh after driving on incomplete flyover using Google Maps