குஜராத்தில் ஜூனாகத் கிரவுண்ட்நட் 9 (ஜிஜேஜி-9) மற்றும் காதிரி-6 எனும் இரு வேர்க்கடலை ரகங்களுக்கு அதிக சந்தை விலை கிடைத்துள்ளது. தமிழ்நாட்டு வியாபாரிகள் அதிகளவில் இந்த இரு ரகங்களையும் அதிக விலைக்கு வாங்குவதே அதற்கு காரணம். தமிழ்நாட்டு வியாபாரிகள் குஜராத் சென்று வேர்க்கடலை விதைகளை வாங்குவது ஏன்?