BBC News தமிழ் Latest News Tue,27 Oct 2026 10 hours ago தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் ஒரே நேரத்தில் தப்பியது எப்படி? காவல்துறை விசாரணையில் வெளியான தகவல்கள் தேனி கிளைச் சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியதைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தப்பியோடிய கைதிகளைத் தேடிப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.