என்.எல்.சி சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக தென்குத்து, வாணாதி ராயபுரம் ஆகிய கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் ஒரு சாரார் உரிய இழப்பீடு மற்றும் வேலை கேட்டுப் போராடி வருகின்றனர்.