BBC News தமிழ் Latest News Mon,26 Oct 2026 10 hours ago சௌதியில் இருந்து தம்பியின் இறுதிச் சடங்கிற்காக வந்ததாக கூறிய அண்ணனே கொலையாளி எனத் தெரியவந்தது எப்படி? பாகிஸ்தானின் குஜராத்தில் சொத்துப் பங்கீடு தொடர்பான தகராறில் தம்பியைக் கொலை செய்ததாகக் கூறப்படும் அண்ணன், செளதி அரேபியாவில் இருந்து வந்ததாக நடித்து இறுதிச் சடங்கில் பங்கேற்ற நிலையில், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் காவல்துறையிடம் சிக்கியுள்ளார்.