தசரா பண்டிகையின்போது நாட்டின் பல இடங்களில் ராவணனின் உருவ பொம்மைகள் எரிக்கப்படுகின்றன. இருப்பினும், சத்தீஸ்கரில் ஒரு இடத்தில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் தசரா கொண்டாட்டத்தில், ஒவ்வொரு சமூகத்தினரின் தனித்துவமான பங்களிப்பும் பங்கும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன