BBC News தமிழ் Latest News Fri,23 Oct 2026 24 minutes ago தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்பு - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை வடகிழக்குப் பருவமழையின் தாக்கத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றூ 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.