நிதி சார்ந்த தகவல்களைப் பகிர்ந்து வந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் ஹரிஷ் தற்கொலை மூலம் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இணையவழித் துன்புறுத்தலே காரணம் என அவரது தந்தை புகார் அளித்துள்ள நிலையில், யூடியூபர் ஜேசன் சாமுவேல் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். நடந்தது என்ன?