BBC News தமிழ் Latest News Tue,20 Oct 2026 14 hours ago செவ்வாயின் நிலவுகள் எங்கிருந்து வந்தன? 450 கோடி ஆண்டுகால புதிருக்கு விடை தேடும் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் நிலவுத் துகளில் 10 கிராமை பூமிக்குக் கொண்டுவரும் ஒரு லட்சியத் திட்டத்திற்காக, விண்கலம் ஒன்று ஏவப்பட உள்ளது.