BBC News தமிழ் Latest News Mon,19 Oct 2026 14 hours ago 'இறந்த குட்டி யானையை சுமந்து சென்ற பெண் யானை' - மனதை உலுக்கும் காட்சியை புகைப்படம் எடுத்த கலைஞர் பகிரும் அனுபவம் 2026-ஆம் ஆண்டின் சிறந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருதை வென்ற புகைப்படம், யானைகளின் உணர்ச்சிப் பூர்வமான வாழ்க்கையின் சிக்கலான தன்மையை வெளிப்படுத்தும் வகையில், அரிதாகக் காணப்படும் அவற்றின் ஓர் நடத்தையைப் படம் பிடித்துக் காட்டுகிறது.